திறக்கப்படாமல் உள்ள புதிய ரேஷன் கடை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 5 August 2024

திறக்கப்படாமல் உள்ள புதிய ரேஷன் கடை.


திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே திரக்கோயில் கிராமத்தில் ₹7.50 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டு செயல்படாத ரேஷன் கடை கட்டிடம் வீணாகும் அவலம் நிலை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு அரசு நிகழ்ச்சியில் திறந்து வைத்த நியாய விலை கடையை. பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வராமல் காலம் கடத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டாக உள்ளது, மற்றும் நியாய விலை கடை அரசு உயர் அலுவலர்களின் அலட்சியம். பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ரேஷன் கடை வருமா அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

Post Top Ad