ஆனி மாத பவுர்ணமியை முன்னிட்டு 21ந் தேதி காலை 5.15 மணி முதல் அடுத்த நாள் சனிக்கிழமை காலை 5.19 மணி வரை கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் அறிவித்ததன் பேரில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வெளியே வரிசையில் காத்திருந்த பக்தர்கள் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் பெளர்ணமி கிரிவலம் செல்ல வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்வார்கள் இதற்கு ஆன்லைன் புக்கிங் மற்றும் பொது தரிசனம் கவுண்டர் மூலம் உள் நுழைவுவார்கள் கவுண்டர் எங்கு உள்ளது பல கேள்விகள் சந்தேகங்கள் பொதுமக்கள் இடேயே எழுந்தது ஒரு பதாகை கூட இல்லை உள்ளது.
இதற்கு சரியான வழி காட்டுதல் அறைநிலைத்துறை சார்பில் செய்யப்படவில்லை மேலும் 5:30 மணி அளவில் கோவில் தரிசனம் செய்ய பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் கவுண்டர்கள் பொதுமக்கள் ஒழுங்கு படுத்த 5:00 மணி ஆகியும் ஒரு காக்கிகைள் கூட இல்லை போதிய காவல்துறை பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் இல்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு நடவடிக்கை எடுக்குமா திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்?
No comments:
Post a Comment