திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களிலிருந்து வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரப்பெற்றதை தொடர்ந்து அதனை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திருவண்ணாமலை தொகுதி பாராளுமன்றத் தேர்தல் பொது மேற்பார்வையாளர் மகாவீர் பிரசாத் மீனா மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இ.கா.ப ஆகியோர் தலைமையில் திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு இரும்பு வைப்பு அறையில் வைத்து இன்று (20-4-24) சீல் வைக்கப்பட்டது.
- அ.மு. முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment