திருவண்ணாமலை, காந்தி நகர், பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 முன்னிட்டு 100 சதவிகிதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 12-4-24 அன்று நடைபெற்ற பல்வேறு பள்ளி சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினையும் மலர் கம்பம், கயிறு மலர் கம்பம், மாணவ மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினையும் பார்வையிட்டு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மகளீர் சுய உதவி குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் கலந்துக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment