திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் நியமனம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 28 January 2024

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய மாவட்ட ஆட்சியராக பாஸ்கரபாண்டியன் நியமனம்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மாற்றம் புதிய ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் 6 மாவட்ட ஆட்சியா்கள் உள்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.  முன்பு திருவண்ணாமலை மாவட்ட  ஆட்சியராக இருந்த முருகேஷ் வேளாண்மை துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

  

- செய்தியாளர் கலையரசு 

No comments:

Post a Comment

Post Top Ad