மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 05-01-24 அன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், நகர்மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணை தலைவர் ராஜாங்கம், கார்த்திக்வேல்மாறன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை
No comments:
Post a Comment