திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துர்க்கை அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள சுயம்பு காளியம்மன் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். இக்கோவிலில் கோபுர புனரமைத்தல் நடைப்பெற்று வருகிறது. இப்பணிகளை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி. திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை ஆகியோர் ஆய்வுகளை மேற்கொண்டனர் . திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
- செங்கம் செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment