செய்யார் அருகே 28 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி எம் எல் ஏ பூமி பூஜை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 22 January 2024

செய்யார் அருகே 28 கோடி மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி எம் எல் ஏ பூமி பூஜை.


திருவண்ணாமலை மாவட்டம்  செய்யார் அருகே பாலாற்றில் வடலுப்பை பெரும்பாக்கம் இடையில் 28 கோடியில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது இப்பணிகளுக்கு பூமி பூஜையை எம் எல் ஏ O.ஜோதி நேற்று தலைமை தாங்கி தொடங்கி வைத்தார், இந்நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜ், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம் தினகரன், என் சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து செய்யனுர் பேட்டை கிராமத்தில் உள்ள ரேஷன் கடை எம்எல்ஏ O.ஜோதி நேரில் சென்று பொதுமக்களுக்கு வழங்கும் அரிசியை ஆய்வு செய்தார் . 

- செய்யார் செய்தியாளர் ஸ்டீபன்.

No comments:

Post a Comment

Post Top Ad