முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பு திட்டமான "மக்களுடன் முதல்வர் "திட்டத்தை திருவண்ணாமலையில் 18-12-23 அன்று மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையேற்று, மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி முன்னிலையில் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி,கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன், கோட்டாசியர் மந்தாகினி, நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், அரசு அதிகாரிகள், கட்சி முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை.
No comments:
Post a Comment