திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கான நடைபயணம் விழிப்புணர்வு பேரணியை 17-11-23 அன்று மாவட்டஆட்சித் தலைவர் பா.முருகேஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி மீனாம்பிகை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்துக் கொண்டனர்.
- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை.
No comments:
Post a Comment