பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 27 October 2023

பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தினை ஆய்வு செய்தார் அமைச்சர் எ.வ.வேலு.


மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான இடத்தினை 27-10-23 அன்று தேர்வு செய்தார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், இ.ஆ.ப, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், தலைமை பொறியாளர் சோமசுந்தரம், உதவி செயற்பொறியாளர் கோபாலகிருஷ்ணன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பாலசுப்பிரமணி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.


- அ.மு.முஸ்தாக் அகமத், மாவட்ட செய்தியாளர், திருவண்ணாமலை 

No comments:

Post a Comment

Post Top Ad