திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் (DISHA) உறுப்பினர் செயலர் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் முன்னிலையில், தலைவர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் 27-10-23 அன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுவின் இணை தலைவர் மற்றும் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.எம்கே.விஷ்ணுபிரசாத், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி(செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி(செய்யார்), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)செ.ஆ.ரிஷப், இ.ஆ.ப. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) சிவனுபாண்டியன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், இ.வ.ப. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
No comments:
Post a Comment