திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 600 அதி நவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 23 October 2023

திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 600 அதி நவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைத்தார்.


திருவண்ணாமலை அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள 600 அதி நவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 22-10-23 அன்று திறந்து வைத்தார். உடன் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி, மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, அருணை மருத்துவ கல்லூரி தலைவர் திருமதி சங்கரி, துணை தலைவர் எ.வ.குமரன், மருத்துவகல்லூரி இயக்குநர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

- அ.மு.முஸ்தாக் அகமத்,மாவட்ட செய்தியாளர்,திருவண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad