அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 4 September 2023

அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் 04-9-23 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வெளி முகமை மூலம் தூய்மை பணி புரிபவர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணிபுரிவோர் நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை 64 நபர்களுக்கும், இந்த வாரியத்தை சேர்ந்த அடையாள அட்டை பெற்ற நலவாரிய குடும்ப உறுப்பினர்ககளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.2000/- வீதம் 3 நபர்களுக்கு மொத்தம் ரூ.6000/-க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் அவர்கள் வழங்கினார். 

No comments:

Post a Comment

Post Top Ad