திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, பாச்சல் ஊராட்சியில், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் விண்ணப்ப பதிவு செய்யும் முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ வேலு மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு பெ கிரி, மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் இஆப ஆகியோர் ஆய்வு செய்தனர்.
உடன் இந்நிகழ்வில், திமுக ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன், செங்கம் நகர செயலாளர் அன்பழகன், பொதுக்குழு உறுப்பினர் க பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர்கள், செந்தில்குமார், பேரூர் தலைவர் எச் சாதிக் பாட்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment