'கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் ' கீழ் மாதிரி விண்ணப்ப பதிவு முகாம். - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 21 July 2023

'கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் ' கீழ் மாதிரி விண்ணப்ப பதிவு முகாம்.


திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்,வேங்கிகால் ஊராட்சியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நியாய விலை கடை,திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், மேல்செட்டிப்பட்டு ஊராட்சி கிராம சேவை மையத்தில், மேல்செட்டிப்பட்டு ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஆகிய ஊராட்சிகளில் 'கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்' கீழ் மாதிரி விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருவதையும், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், வேங்கிகால் ஊராட்சி, தென்றல் நகர், மேல்செட்டிப்பட்டு ஊராட்சி, தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சி ஆகிய ஊராட்சிகளில் வீடு வீடாக சென்று 'கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின்' விண்ணப்ப படிவம் மற்றும் டோக்கன் வழங்கும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. இன்று (21-7-23) நேரில் சென்று ஆய்வு செய்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad