திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் செ.நாச்சிப்பட்டு ஊராட்சியில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி அவர்கள் செ நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ 66 லட்சம் கடனுதவிகளை வழங்கினார்.
உடன் இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க தலைவர் அன்பழகன், ஒன்றிய செயலாளர்கள், செந்தில் குமார், ஏழுமலை, மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர்கள் செந்தில்குமார், மீனாட்சி சுந்தரம், கூட்டுறவு சங்க துணை தலைவர் கோபி, கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment