மின் பகிர்மான வட்டம் மாவட்ட மின்சார குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 2 July 2023

மின் பகிர்மான வட்டம் மாவட்ட மின்சார குழு கூட்டம் நடைபெற்றது.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம்,மாவட்ட மின்சார குழு கூட்டம் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் முன்னிலையில் தலைவர்/மாவட்ட மின்சார குழு மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் 01-7-23 அன்று நடைபெற்றது. 


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உறுப்பினர் செயலாளர் மாவட்ட மின்சார குழு திரு.பா.முருகேஷ்,I.A..S, சட்டமன்ற உறுப்பினர்கள் முபெ.கிரி, பெசுதி.சரவணன், ஓ.ஜோதி, ஒருங்கிணைப்பாளர்/பொறியாளர், மாவட்ட மின்சார குழு சி.பழனிராஜ் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.

No comments:

Post a Comment

Post Top Ad