திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வைக்குழு கூட்டம் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை குழுத் தலைவர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் 01-7-23 அன்று நடைபெற்றது.


இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பெருந்தலைவர் பா.முருகேஷ். IAS, சட்டமன்ற உறுப்பினர்கள் முபெ.கிரி, பெசுதி.சரவணன், ஓ.ஜோதி, அக்ரி எஸ்எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், இ.வ.ப., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.
No comments:
Post a Comment