தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்)லிமிடெட், திருவண்ணாமலை மண்டலம், திருவண்ணாமலை தேனிமலை பணிமனை வளாகத்தில் புதிய உணவு அருந்தும் கூடம் மற்றும் திருவண்ணாமலை 1,2,3 பணிமனைகளில் பணியாற்றும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு குளிருட்டப்பட்ட ஓய்வு அறையினை மாண்புமிகு பொததுப்பணித்துறை (ம) நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் 16-7-23 அன்று திறந்து வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவர் மாண்புமிகு கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப., சி.என்.அண்ணாதுரை, M.P. சட்டப்பேரவை உறுப்பினர்கள் மு.பெ.கிரி. பெ.சு.தி.சரவணன், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் ராஜ்மோகன், துறை அலுவலர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment