திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம்,வீரணம் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்முடிராயர் கோவில் அருகே பொது நிதியின் மூலம் ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள சுகாதார வளாகத்திற்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி MLA அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
உடன் ஒன்றிய கவுன்சிலர் கோ ரமேஷ், ஒன்றிய குழு தலைவர் பரிமளா கலையரசன், மாவட்ட கவுன்சிலர் சத்யா வெங்கடேசன், மற்றும் திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment