திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் தனியார் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை முறைப்படுத்துதல் தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் 23-6-23 அன்று முன்னோடி விவசாயிகள்,தனியார் அறுவடை இயந்திரம்உரிமையாளர்கள், வேளாண்மை மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்ளடக்கிய முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் விவசாயிகள் மற்ற இயந்திர உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்


No comments:
Post a Comment