திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை,மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட அறிமுக கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. அவர்கள் 26-6-23 அன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து அறிமுக கூட்டம் நடத்தினார்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.


No comments:
Post a Comment