திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வருகின்ற 24-6-23 அன்று மாவட்டத்தில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் 19-6-23 அன்று நடைபெற்றது. அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்


No comments:
Post a Comment