மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 June 2023

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு.


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவக கூட்டரங்கில் 19-6-23 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டரங்கில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட தண்டராம்பட்டு வட்டம்,கீழ்பாச்சர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு விபத்து நிவாரண நிதி உதவித்தொகை ரூ.50,000/- பெறுவதற்கான ஆணையை அவரது மனைவி சண்முகவள்ளி அவர்களிடமும், சேத்துப்பட்டு வட்டம்,நெடுங்குணம் கிராமம், பழங்குடியினர் நகரைச் சேர்ந்த சகுந்தலா, க/பெ. ராமசாமி(லேட்) என்பவருக்கு ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.25000/- பெறுவதற்கான ஆணையை பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்.

- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத் 


No comments:

Post a Comment

Post Top Ad