செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆண்டிப்பட்டி ஊராட்சியில் செங்கம் - இளங்குன்னி சாலையில் மாரியம்மன் கோயில் ஆறு குறுகே ரூ.2 கோடியே 30 லட்சம் மதிப்பீட்டில் புதிய மேம்பாலம் கட்டும் பணியினை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு_பெ_கிரி_MLA அவர்கள் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


இந்நிகழ்வில், ஒன்றிய செயலாளர்கள் மு பன்னீர்செல்வம், கோ இரமேஷ், த மனோகரன், த செந்தில்குமார், அ ஏழுமலை, பெ கோவிந்தன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் செ செந்தில்குமார், C ராமஜெயம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் ஜெ மெய்கண்டன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாண்டியன் மற்றும் கிளை கழக நிர்வாகிகள், ஊர்பொதுமக்கள் என பலர் உடன் இருந்தனர்.
செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment