திருவண்ணாமலை அவலூர்பேட்டை சாலையில் உள்ள அய்யப்பன் நகரில் புதிய பகுதி நேர நியாய விலை கடையினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர் கு.பிச்சாண்டி அவர்கள் 21-6-23 அன்று திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ்,இ.ஆ.ப. மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி,மாநில தடகள சங்க துணை தலைவர் மரு.எ.வ.வே.கம்பன்,கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் நடராஜன்,உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்
No comments:
Post a Comment