திருவண்ணாமலை மாவட்டம் கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதல் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை ஒட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் வருகின்ற 24 6 23 அன்று கண்ணுக்கு சிறப்பு மருத்துவ முகாம்.


கலைஞர் கருணாநிதி கலைக்கல்லூரியில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் இ.ஆ.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார் உடன் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அஹமத்
No comments:
Post a Comment