திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் தாலுக்கா அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செய்யாறு வட்ட பணிகள் குழு சார்பில் 14 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய கல்வி என்ற தலைப்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.


இதில் தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன் தலைவர் சார்பு நீதிபதி வட்ட சட்ட பணிக்கள் குழு குமரவர்மன் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி தனஞ்செழியன் ஆசிரியர்கள் வழக்கறிஞர்கள் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- செய்யாறு தாலுகா செய்தியாளர் ஸ்டீபன்
No comments:
Post a Comment