திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம் மோரணம் ஸ்ரீ அஷ்டமூர்த்தீஸ்வரர் இன்று வைகாசி விசாகம் பிரதோஷம் முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் ஸ்ரீ அஷ்டமூர்த்தீஸ்வரர் சிறப்பு அபிஷேகம் நடந்தேறியது. உற்சவ புஷ்ப அலங்காரத்தில் மேளதாளத்துடன் புறப்பட்டு கோவில் பிரகாரத்தில் பவனி வந்தனர்.
இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் விபூதி பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- வெம்பாக்கம் செய்தியாளர் MS.பழனிமலை.


No comments:
Post a Comment