திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா திருவத்திபுரம் நகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணி செய்வதற்கு 19 லட்சத்தில் 10 புதிய பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டது, அந்த புதிய பேட்டரி வாகனங்களை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி எம்எல்ஏ கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்யாறு தாலுகா திருவத்திபுரம் நகராட்சி சேர்மன் நகராட்சி ஆணையர் தூய்மை பணி ஆணையர்கள் தூய்மை பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- செய்யார் தாலுகா செய்தியாளர் ஸ்டீபன்.


No comments:
Post a Comment