திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் கோட்டாட்சியர் மந்தாகினி தலைமையேற்றார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை மனுக்களை வைத்திருந்த நிலையில் விவசாயிகளை கோட்டாட்சியர் ஒருமை பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகளும் கோட்டாட்சியர் மந்தாகினி விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி பின்னர் மீண்டும் குறை தீர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment