திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்த( 21 வயது) ஆன இளம் பெண் மாயம், நேற்று வீட்டிலிருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை இது குறித்து அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நண்பர்கள் உறவுக்காரர்கள் என எங்கு தேடியும் கிடைக்காததால் செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
புகாரின் அடிப்படையில் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
- செய்யாறு செய்தியாளர் ஸ்டீபன்.


No comments:
Post a Comment