திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் உள்ள தனியார் ஷூ தொழிற்சாலையில் பணியாற்றிய இளம் பெண் வேலை முடித்து ஆண் நண்பருடன் பைக்கில் சென்று கொண்டு இருக்கும் போது இவர்களை வழிமறித்து 3 மூணு பேர் கொண்ட மர்ம கும்பல் அந்த ஆண் நண்பரை கட்டி வைத்து அவர் கண்முன்னே அந்த பெண்ணை பாலியில் வன்கொடுமை செய்தனர்.
இது குறித்து புகாரின் பேரில் சந்திரசேகர் ரஞ்சித் விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- செய்யார் செய்தியாளர் ஸ்டீபன்


No comments:
Post a Comment