செங்கம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சார்பில் மே தின விழா கொண்டாட்டம். திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் டாக்டர்.அம்பேத்கர். லாரி, டெம்போ, வேன், சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மே 1 தொழிலாளர் தினத்தை முன்னிட்டு செங்கம் ஒன்றிய அலுவலகம் அருகில் தொடங்கி பேருந்து நிலையம் வழியே மில்லத்நகர் வரை உழைப்பாளர்கள் மேளத்தாளத்துடன் நடனமாடி ஊர்வலமாக சென்று புதிய பேருந்து நிலையம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள அவர்களது தொழிலாளர் சங்கம் பெயர் பலகைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி தொழிலாளர் தினத்தை கொண்டாடினர்கள்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment