திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் மே 1 தொழிலாளர் தின சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி முருகேசன் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி.அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து.

பின்னர் திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை குறித்து எடுத்துரைத்தார்.பின் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment