திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகர பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களிடம் நடந்து சென்று தமிழ் நாடு அரசின் திராவிட மாடல் ஆட்சியின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்து துண்டு பிரசுரங்களை செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி வழங்கினார்.

இந்நிகழ்வில் செங்கம் நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்றத் தலைவர் சாதிக் பாஷா, செங்கம் ஒன்றிய செயலாளர்கள் செந்தில் குமார், ஏழுமலை, மனோகரன் மாவட்ட கவுன்சிலர்கள் செந்தில் குமார், ராமஜெயம் உள்ளிட்ட பல்வேறு கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment