திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் செங்கம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் செங்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் த.செந்தில் குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செங்கம் கிழக்கு ஒன்றிய புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான நிரபப்பட்ட படிவங்களை பெற்று கொண்டார்.பின்னர் கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு
No comments:
Post a Comment