SDPI கட்சி சார்பில் நடத்த சமூக நல்லிணக்க இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி 14-4-23 இன்று திருவண்ணாமலை, தனியார் திருமண மண்டபத்தில் வெகு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மரு.எ.வ.வே.கம்பன், மதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சீனி கார்த்திகேயன்,திமுக நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன்,SDPI கட்சி மாநில,மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்

No comments:
Post a Comment