திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு பல்வேறு இயக்கங்கள் மற்றும் பல்வேறு கட்சிகளின் சார்பில் வீரமுழங்களுடன் மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கி மரியாதை செலுத்தினார்கள்.
சுற்றுவட்டார இளைஞர்கள் மேளத்தாளத்துடன் அம்பேத்கர் உருவ படத்துத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று இனிப்பு மற்றும் அன்னதான வழங்கப்பட்டது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment