திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் செங்கம் சார்பு நீதிபதி ராதாகிருஷ்ணன் தலைமையில் மாவட்ட உரிமையியல் ஜி.தாமரை இளங்கோ, நீதித்துறை நடுவர் வித்யா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனார். அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி தாசில்தார் அலுவலகம் வரை நடைபெற்றது. சமரசம் தொடர்பான துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
- செங்கம் தாலுகா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment