திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 17-4-23 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது,வாய் பேச இயலாத செவித்திறன் குறைபாடுள்ள காயத்ரி என்ற மாணவி அகில இந்திய ஸ்போர்ட்ஸ் கவுன்சில் ஆப் டெஃப் மூலம் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் குண்டு எரியும் போட்டியில் தங்கமும்,வட்டு மற்றும் உயரம் தாண்டுதல் போட்டியில் வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்,I.A.S. அவர்கள் காயத்ரி என்ற மாணவியை பல சாதனைகளை புரிய வேண்டும் என்று பாராட்டினார்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.

No comments:
Post a Comment