திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கலசப்பாக்கம் தாலுக்கா மூலகாடு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது, இதில் சுற்றுவட்டார பகுதியில் 100 க்கு மேற்பட்ட காளைகளும் மற்றும் வேலூர், திருப்பத்தூர், வாணியம்பாடி போன்ற வெளியூர் காளைகள் 200க்கும் மேற்பட்டவை கலந்து கொண்டு குறிபிட்ட இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. விழாவில் திரளான இளைஞர்களும், பொதுமக்களும் கண்டுகளித்தனர். இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கு விழா கமிட்டி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு

No comments:
Post a Comment