திருவண்ணாமலை காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து அவரது எம் பி பதவியை பறித்த மோடி அரசை எதிர்த்து அவர் மீது போடப்பட்ட வழக்கை மேல்முறையீடு செய்ய வேண்டும் என திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்திலிருந்து திருப்பதி செல்லும் ரயிலை மறித்ததும் தண்டவாளத்தில் படுத்தும் மோடியை எதிர்த்து கண்டன முழக்கத்துடன் போராட்டதில் ஈடுபட்டனர்.போராட்டதில் ஈடுபட்டவர்களை திருவண்ணாமலை காவல் துறையினர் கைது செய்தனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment