வந்தவாசியில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 17 April 2023

வந்தவாசியில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா


திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் அதிமுக சார்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா மாவட்ட துணைச் செயலாளர் தென்னாங்கூர் பரசுராமன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட சிறுபான்மை பிரிவு அவைத்தலைவர் வசந்தம் அஸ்கர்அலி முன்னிலை வகித்தார், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வடக்கு மாவட்ட கழக செயலாளர் பையூர் சந்தானம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.



இந்நிகழ்ச்சியில் வந்தவாசி கிழக்கு ஒன்றியம் செல்வம், ரவி, சுப்பராயிலு பார்வதி, மங்கை,  முத்துகிருஷ்ணன்,  சாந்தி ,ரமேஷ், வந்தவாசி மேற்கு ஒன்றியம் ராமலிங்கம்,  சந்திரா, கோபால், பெரியசாமி ,ராஜகோபால் அன்பு, இருசம்மாள், வந்தவாசி வடக்கு ஒன்றியம் அண்ணாமலை, துரைராஜி, பாரி, தருமன், பொன். துளசி வெங்க டேசன், ரஜியாபேகம்,வந்தவாசி நகரம், பஷீர்,  கிவகாமி, ஆஷா, குணசேகர், மோகன், நசீர்உசேன், யூசுப், ரேணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- செய்யாறு செய்தியாளர் MS.பழனிமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad