திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தலைவர் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்த நாள் விழா முன்னிட்டு மாபெரும் தொடர் பொதுக் கூட்டம் மற்றும் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை புரிந்துள்ள அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா அவர்களை மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் வரவேற்றார்.
உடன் பாராளுமன்ற உறுப்பினர் C.N.அண்ணாதுரை, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக்வேல்மாறன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் முஸ்தாக் அகமத்.

No comments:
Post a Comment