செங்கம் பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் சட்ட மன்ற உறுப்பினருக்கு கும்ப மரியாதை. - தமிழக குரல் - திருவண்ணாமலை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

செங்கம் பிரதோஷ வழிபாட்டு மன்றம் சார்பில் சட்ட மன்ற உறுப்பினருக்கு கும்ப மரியாதை.


திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் அமைந்துள்ள சிவன் கோவில் மற்றும் பெருமாள் கோவில் களில் புனரமைத்தல் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் இந்து சமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை வைத்து சிவன் கோவிலுக்கு ரூபாய் 2 கோடியும் பெருமாள் கோவிலுக்கு ரூ .1. கோடியும் நிதி வாங்கி தந்ததற்கு செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பே.கிரி அவர்களுக்கு செங்கம் சிவன் கோவில் பிரதோஷ வழிபாடு மன்றம் சார்பில் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்து மாலை அணிவித்து கும்ப மரியாதை செலுத்தினார்கள். 

- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:

Post a Comment

Post Top Ad