திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி துவங்கியது, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது . இப்பணியில் கோவில் நிர்வாக அலுவலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனம் சார்பில் பலர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

காணிக்கை தொகை 2 கோடியே 7 லட்சத்தி 6 ஆயிரத்து இருநூற்று ஒரு ரூபாய் பணமும், 195 கிராம் தங்கமும், 250 கிராம் வெள்ளியும் உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்தது.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment