திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம்,மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையம் இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம். திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு முகாம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எனவே 8,10,12 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படித்த வர்கள் வரை என படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து பயனடையும் மாறு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் இ.ஆ.பா.அவர்கள் தெரிவித்துள்ளார் .
வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் வரும்போது 1.பாஸ்போட் போட்டோ-4 2.ஆதார் அட்டை 3.படித்த சான்றிதழ்கள் 4.சாதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என அறிவித்துள்ளது .
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.

No comments:
Post a Comment