திருவண்ணாமலை ரமணர் ஆசிரமத்தில் 73-ம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது. திருவண்ணாமலை செங்கம் செல்லும் சாலையில் கிரிவலப்பாதையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் ரமணரின் 73-ம் ஆண்டு ஆராதனை விழா நடைபெற்றது.

அதிகாலை மக்கள் இசையுடன் தொடங்கி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது இதில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு ரமண மகரிஷியின் கீர்த்தனைகளை பாடினார்.பின்னர் மங்கள ஆரத்தி நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- செங்கம் தாலுக்கா செய்தியாளர் கலையரசு.
No comments:
Post a Comment